சிதிலம்

Thursday, November 12, 2009


face-fragmented

மீட்சி

Monday, October 12, 2009

Beavercreek: Bush, floor, chair
எழுத்து
நரைத்தோல்
மூடுகிறது
நசிந்து கசிகிற வெயில்
வழி பாவும் நனவோடை

கை(த்)தறி
எழுத்தும் பேச்சும்
தனக்கான கைத்தடி
- தனக்கேயான நுகத்தடி.