அதன் பேரில் அழிந்த இழந்த அத்தனை பேருக்குமாக....

Tuesday, May 18, 2010
2 comments:

நம்பி.பா. said...

மார்ட்டின் லூதர் கிங் & பீட் சீகர் - இரு பெரும் ஆளுமைகள் - யுடியூப் தொடுப்புகள் இரண்டும் அருமை!

அடிமைத் தளையிலிருந்தும்,துயரிலிருந்தும் எவராயிருந்தாலும் மீள வேண்டும், மீளட்டும்!

தமிழ்நதி said...

"ஆண்டு நூறாண்டுகள் போயின... ஆயினும் அம்மா...அம்மா... இன்னும் எங்கள் மென்கழுத்தில் மின்னும் விலங்கு.." என்ற பாடல் நினைவில் வந்தது. இப்படி நடக்குமென்று யார் நினைத்தார்கள்... அப்படியும் நடக்கக்கூடுந்தான். ஆனால் அப்படியொருநாள் வருங்காலம் நாம் இருக்கமாட்டோம் இல்லையா?